நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!..
நடிகை ஆக்கப்போவதாக ஏமாற்றிய இயக்குனர்!!உதவியாக இருந்த ஜெயஜோதியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி!!.. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் தான் வேல்சத்ரியன்.இவருடைய வயது 38.சினிமா இயக்குனரான இவர் 400ற்கும் மேற்பட்ட இளம்பெண்களை குறிவைத்து அவர்களை நடிகை ஆக்கி காட்டுவதாக கூறி ஆபாச படம் எடுத்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனைதொடர்ந்து சினிமா இயக்குனர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஜெயஜோதியை காவல் துறையினர் … Read more