முன்னாள் முதல்வர் ஜெ பிறந்த நாள்! 73 வகை சீர் வரிசையுடன் நடைபெற்ற பிரம்மாண்ட திருமணங்கள்!

முன்னாள் முதல்வர் ஜெ பிறந்த நாள்! 73 வகை சீர் வரிசையுடன் நடைபெற்ற பிரம்மாண்ட திருமணங்கள்!

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் செட்டிபாளையம், தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை ஒட்டி 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பாக 73 வகையான சீர் வரிசைகளுடன் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கட்சி அதிமுக என்பதற்கு இந்த திருமண மேடை ஒரு மிகப் பெரிய சாட்சி என்று தெரிவித்திருக்கிறார். வருடம் தோறும் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று திருமணங்கள் நடத்தப்படுகின்றன அதிமுகவில் மட்டும் தான் இது போன்ற … Read more