ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு? வெளியான பரபரப்பு தகவல்

Jayalalithaa memorial demolished? Sudden excitement!

ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு? வெளியான பரபரப்பு தகவல் டிஜிபி அலுவலகத்தில் மனுக்கொடுக்க வந்த இளைஞரின் மிரட்டலால் திடீர் பரபரப்பு நிலவியது.இக்கால கட்டத்தில் வேலையில்லாமல் லட்சகணக்கான இளைஞர்கள் இருக்கின்றனர்.அதில் கொருக்குபேட்டை இளைஞரும் ஒருவர்.இவர் டிஜிபி அலுவலகத்தில் இது குறித்து மனு கொடுக்க வந்துள்ளார். தமிழக அரசு எனக்கு வேலை கொடுக்காவிட்டால் மறைந்த முதலமைச்சர் அம்மா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி எரிய விடுவேன் என்று மிரட்டயுள்ளார்.இவர் மனுவில் கூறாமல் அங்கு இருக்கும் கவல் அதிகாரியிடம் நேரில் இது குறித்து … Read more

நினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நினைவில்லம் திறப்பதற்கு தடை கேட்ட வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்ட வீட்டை இன்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைப்பதில் எந்த ஒரு தடையும் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து அவர் வாழ்ந்து கொண்டிருந்த சென்னை போயஸ் தோட்டத்தில் இருக்கின்ற வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றபடுவதற்கான உத்தரவை 2017 ஆம் வருடம் தமிழக அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமை ஆக்கியது … Read more