இயக்குனர் புதுசு, நடிகை புதுசு, இசையமைப்பாளர் புதுசு!!! புதிய கூட்டணியில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!!!

இயக்குனர் புதுசு, நடிகை புதுசு, இசையமைப்பாளர் புதுசு!!! புதிய கூட்டணியில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!!!

இயக்குனர் புதுசு, நடிகை புதுசு, இசையமைப்பாளர் புதுசு!!! புதிய கூட்டணியில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!!! சிவா மனசுல சக்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஸ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தற்பொழுது சைரன், ஜீனி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் தனி ஒருவன் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் மனிதன் … Read more