முன்னாள் எம்எல்ஏ மகன் விபத்தில் மரணம்

Ex MLA Son Died In Accident

முன்னாள் எம்எல்ஏ மகன் விபத்தில் மரணம் ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று பிறகு திமுக ஆதரவாளராக மாறினார். இந்த தேர்தலில் அவர் பாமகவின் சார்பாக போட்டியிட்ட மாவீரன் குரு என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்ட காடுவெட்டி ஜே குரு அவர்களை எதிர்த்து போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதது. முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் அவர்களின் சொந்த … Read more