மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு – ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!
ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சில முக்கிய அறிவிப்புகளையும் அறிவித்துள்ளது மத்திய கல்வி அமைச்சகம். கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் சிபிஎஸ்சி மாணவர்களின் பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழக பாடத்திட்டத்திலும் மாணவர்களுக்கு 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித … Read more