பேருந்துகளில் இதை செய்ய தவறும் பயணிகளுக்கு ரூ.50 அபராதம்!
பேருந்துகளில் இதை செய்ய தவறும் பயணிகளுக்கு ரூ.50 அபராதம்! இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றானது மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவித்து அதை அமல்படுத்தி பல்வேறு … Read more