மலையாள உச்சரிப்பு சரியில்லை! எம்ஜிஆரை நீக்கிய மலையாள இயக்குனர்!
எம்ஜிஆர் என்பது ஒரு நடிகர் மட்டுமல்ல. ஒரு மாபெரும் சக்தி. மாபெரும் அரசியல்வாதி. மாபெரும் புத்திசாலி. மாபெரும் நடிகர் என பல்வேறு காரணங்களால் அவர் பெயரை நாம் அழைக்கலாம். எம்ஜிஆர் மலையாளத்தை சேர்ந்தவர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் வளர்ந்ததான் ஒரு தமிழன் என்று சொல்லும் அளவிற்கு இன்றும் அவர் புகழ் பெற்று அவருடைய கதைகளை பேசிக்கொண்டு இருக்கிறோம் என்றால் அது மிகை ஆகாது. அப்படி மலையாளத்திலிருந்து வந்தாலும் அனைத்து படங்களும் அவர் … Read more