யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது?
தமிழகத்தில், செப்டம்பர் 13-ம் தேதி, 110 விதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பினை சட்டமன்றத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், நகைக் கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் அறிவிப்பு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து நகைக்கடன்களஉ எப்போது தள்ளுபடி செய்யப்படும் என்ற நிலையில், … Read more