இருவருக்கு கப்பா வகை வைரஸ்! பீதியில் பொதுமக்கள்!
இருவருக்கு கப்பா வகை வைரஸ்! பீதியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது சீனாவிலிருந்து ஆரம்பித்து இன்றளவும் முடிவு தெரியாமல் பரவி வருகிறது.அதற்கடுத்ததாக பல வைரஸ்கள் பரவி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றுக்கு பிறகு கருப்பு பூஞ்சை,வெள்ளை பூஞ்சை போன்ற வைரஸ்கள் பரவி மக்களை மிகவும் பயப்பட செய்தது.அத்தொற்றினாலும் தமிழ்நாட்டில் சிலர் உயிரிழந்தனர்.அந்த வைரஸானது சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகளவு பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அதற்கடுத்ததாக தற்போது கேரளாவில் ஜிகா வைரஸ் என ஒன்று உருவாகி பரவியும் … Read more