இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் கலை கட்டியது தீபாவளி கொண்டாட்டம்! கமலா ஹாரிஸ் ஜோபைடன் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் உற்சாகம்!

இந்தியாவில் வருடம் தோறும் இந்துக்கள் பண்டிகையான தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை வாங்கி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள். நாளை மறுநாள் தீபாவளி என்பதால் முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகை பொருத்தவரையில் இந்தியாவில் கொண்டாடுவது போலவே உலகின் மற்ற நாடுகளிலும் எதுவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் … Read more