மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது; மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து உத்தவ் தாக்ரே கருத்து

மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது; மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து உத்தவ் தாக்ரே கருத்து

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் பேரணியின்போது முகமூடி அணிந்த மா்ம நபா்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து, மாணவா்களைத் தாக்கிய சம்பவம், நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது “ டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது முகமூடி அணிந்து சென்று தாக்குதல் நடத்தியவர்கள் … Read more