வழக்கமான மரபுகளை உடைத்த அமெரிக்க அதிபர்! நகைச்சுவை மழை பொழிந்த பிரதமர் நரேந்திர மோடி!

வழக்கமான மரபுகளை உடைத்த அமெரிக்க அதிபர்! நகைச்சுவை மழை பொழிந்த பிரதமர் நரேந்திர மோடி!

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை வெள்ளை மாளிகையில் முதல்முறையாக சந்தித்து இருதரப்பு உறவுகளைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இரண்டு நாட்டு தலைவர்களின் நகைச்சுவையால் சிரிப்பு வெடித்தனர். பிரதமர் நரேந்திர மோடி பைட்னுடன் பேசும்போது, பைடன் தெரிவித்ததாவது எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் நான் கடந்த 1972 ஆம் ஆண்டு இருபத்தி எட்டு வயதில் செனட்டர் ஆக … Read more

ட்ரம்பின் தோல்வியை அன்றே கணித்த! முக்கிய நபர்!

ட்ரம்பின் தோல்வியை அன்றே கணித்த! முக்கிய நபர்!

ஜோ பைடன், மற்றும் கமலா ஹாரிஸ், ஆகியோரின் வெற்றியை இரண்டு வருடத்திற்கு முன்பே கணித்த மதுரை ஆதீனம். அமெரிக்க அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ், ஆகியோர் வெற்றி பெற்று இருக்கின்றார்கள். இவருடைய வெற்றியை இரண்டு வருடத்திற்கு முன்பாகவே கணித்து அமெரிக்க மக்களிடம் தெரிவித்து இருக்கின்றேன், என்று மதுரை ஆதீனம் தெரிவித்திருக்கின்றார். கமலா ஹாரிஸ், மற்றும் ஜோ பைடன், முரண்படாமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று ட்ரப்புக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது சம்பந்தமாக அவர் … Read more

அதிபர் பதவிக்கான தேர்தல் – அமெரிக்காவில் இன்று வாக்கு பதிவு!

அதிபர் பதவிக்கான தேர்தல் - அமெரிக்காவில் இன்று வாக்கு பதிவு!

46வது அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. அதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் ஆகியோருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்திய நேரத்தின் படி, இன்று பிற்பகல் 03:30 மணி அளவில் தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெறும் அமெரிக்க அதிபர் வருகின்ற  ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி அன்று, அதிபர் பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

கட்டாயம் வாக்களிக்க வேண்டி மக்களிடையே தீவிர பிரச்சாரம் :! சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் !!

கட்டாயம் வாக்களிக்க வேண்டி மக்களிடையே தீவிர பிரச்சாரம் :! சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் !!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளதால், அமெரிக்க மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியை சார்ந்த ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவால் இந்த தேர்தல் நடப்பதில் வாக்களிக்கும் … Read more