பத்தாவது படித்திருந்தால் போதும்…தபால் அலுவலகத்தில் உடனடி வேலைவாய்ப்பு !

பத்தாவது படித்திருந்தால் போதும்...தபால் அலுவலகத்தில் உடனடி வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு அஞ்சல் வட்டம் (Tamilnadu Postal Circle) 2) காலி பணியிடங்கள்: மொத்தம் 3167 காலி பணியிடங்கள் உள்ளது 3) பணிகள்: GDS 4) கல்வித்தகுதி: GDS பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 5) வயது வரம்பு: GDS பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 40 ஆகவும் இருக்க வேண்டும் என்று … Read more