இந்தக் கல்வித் தகுதி இருந்தால் போதும் மாதம் 50,000 சம்பளம்! செம ஆஃபர் மிஸ் பண்ணிடாதிங்க!
விழுப்புரம் இந்து மதம் மற்றும் தொண்டு நிறுவனத்தில் காலியாகவுள்ள office assistant, night watchmam பணிகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.tnhrce.gov.in என்று அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. TNHRCE villupuram Recruitment 2022 modification Released Now நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு இந்து மதம் … Read more