தமிழ் தெரிந்தால் போதும்!! தினமணி செய்தி நிறுவனத்தில் வேலை!!
தமிழ் தெரிந்தால் போதும்!! தினமணி செய்தி நிறுவனத்தில் வேலை!! திருச்சியில் செயல்படும் தினமணி செய்தி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், துவரங்குறிச்சி, ஜீயபுரம் ஆகிய ஊர்களுக்கு பகுதி – நேர பத்திரிக்கையாளர் (Part-Time Reporter) ஆக பணி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம் : தினமணி பணி : Part Time Reporter தகுதி : தமிழ் தெரிந்திருக்க வேண்டும். பணியிடம் : வரையறுக்கப்படவில்லை. கடைசி நாள்: 20-07-2021 கல்வித் தகுதி: விண்ணப்பிக்க … Read more