அடேங்கப்பா அமேசானில் 1.8 கோடி சம்பளமா? என்ஐடி கணினி பொறியியல் மாணவர் அசத்தல்!
அடேங்கப்பா அமேசானில் 1.8 கோடி சம்பளமா? என்ஐடி கணினி பொறியியல் மாணவர் அசத்தல்! என்ஐடி-யயை சேர்ந்த மாணவர் ஒருவர் அமேசானில் 1.8 கோடி சம்பளம் பெற்று அசத்தியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள என் ஐ டி மாணவரான அபிஷேக் அமேசான் நிறுவனத்தில் 1.8 கோடி ஆண்டு சம்பளமாக பெற வாய்ப்பு பெற்றுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா நகரில் உள்ள ஜஜ்ஜா பகுதியை சேர்ந்தவர் அபிசேக் குமார். இவர் பாட்னாவில் உள்ள தேசிய தொழில் நுட்ப மையத்தில் … Read more