தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க இன்றைய கடைசி நாள் உடனே முந்துங்கள்!
தமிழகத்தில் சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க சர்க்கரை ஆலையில் காலியாக உள்ள ஆய்வுக்கூட ரசாயனர்க்காலிப்பணியிடத்தை நிரப்பிட வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள் தொடர்பாக இங்கே பார்க்கலாம். பணியின் பெயர் ஆய்வுகூட இரசாயனர் (Lab Chemist) காலியாகவுள்ள இடங்கள் 4 பணி இடம் சேலம் சம்பளம் ரூ.13,100/- வயது வரம்பு அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். 1) தாழ்த்தப்பட்ட /பழங்குடியினர் / பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு … Read more