மத்திய பல்கலை கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு! மின்னஞ்சல் மூலமாக அப்ளை பண்ணுங்க!
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள junior research fellow வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.cutn.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வரையில் காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் தமிழக மத்திய பல்கலைக்கழகம் – Central University of Tamil Nadu (CUNT) அதிகாரப்பூர்வ இணையதளம் … Read more