தமிழக அரசின் நேரடி மற்றும் உடனடி வேலைவாய்ப்பு! எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் காலியாக இருக்கின்ற sanitary worker/sweeper பதவிக்கு பணியாளர்களை நியமிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.perambalur.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு மே மாதம் 30ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இது தொடர்பான முழுமையான தகவல்களை கீழே வழங்கியிருக்கிறார்கள். DBCWD careers 2022 Notification released just now- 3000 per month salary நிறுவனத்தின் பெயர் … Read more