டிப்ளமோ படிப்பிற்கு மத்திய அரசின் FACT நிறுவனத்தில் வேலை!! மாதம் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம்!!

டிப்ளமோ படிப்பிற்கு மத்திய அரசின் FACT நிறுவனத்தில் வேலை!! மாதம் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம்!!

டிப்ளமோ படிப்பிற்கு மத்திய அரசின் FACT நிறுவனத்தில் வேலை!! மாதம் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம்!! கேரளா மாநிலம் உத்யோகமண்டல் பகுதியில் இயங்கி வரும் உரம் மற்றும் ரசாயனம் திருவாங்கூர் லிமிடெட் (FACT) நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்நிறுவனத்தில் டெக்னீசியன் (ப்ராசஸ்) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வேலை: மத்திய அரசு பணி நிறுவனம்: உரம் மற்றும் ரசாயனம் திருவாங்கூர் லிமிடெட் (FACT) … Read more