கூட்டுறவு வங்கியில் 100+ காலிப்பணியிடங்கள்!! டிகிரி படித்தவர்கள் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!
கூட்டுறவு வங்கியில் 100+ காலிப்பணியிடங்கள்!! டிகிரி படித்தவர்கள் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! SVC Co-operative வங்கியில் காலியாக உள்ள Manager பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: SVC Co-operative Bank பதவி: Manager காலிப்பணியிடங்கள்: மொத்தம் 113 பணியிடம்: இந்தியா முழுவதும் கல்வித் தகுதி: Manager பணிக்கு விண்ணப்பம் … Read more