வேலை தேடுகிறீர்களா? அரசு மருத்துவமனையில் கர்த்தருக்கும் வேலை வாய்ப்பு உடனே முந்துங்கள்!

வேலை தேடுகிறீர்களா? அரசு மருத்துவமனையில் கர்த்தருக்கும் வேலை வாய்ப்பு உடனே முந்துங்கள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள MTS X-Ray Technician to assistant வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் tiruvallur .nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் மாதம் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. Tiruttani govt hospital Recruitment 2022- MTS,XRay Technician, OT Assistant jobs … Read more

இந்திய கடலோர காவல் படையில் புதிய வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய கடலோர காவல் படையில் புதிய வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய கடலோர காவல்படையும் காலியாக உள்ள Enrolled follower/safaiwala வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் join Indian coastguard.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மே மாதம் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. Indian coastguard careers 2022 நிறுவனத்தின் பெயர் Indian Coast Guard – இந்திய கடலோர காவல்படை … Read more