சந்தானம் ஜோடிக்கு திடீர்  நிச்சயதார்த்தம்!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கில் முன்னணி காமெடி  நடிகையான வித்யுலேகா ராமன்  திருமண நிச்சயதார்த்தம் திடீரென்று நடந்தது.  இவர்  நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இவர் நீண்ட நாட்களாக காதலித்த சஞ்சய் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இரு குடும்பத்தினரின்  நெருங்கிய சொந்தக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.  இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, வித்யுலேகா  ராமனின் நெருங்கிய உறவு என்பதால் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டனர். வித்யுலேகா பெரும்பாலும் சந்தானத்தின் ஜோடியாக … Read more