அமெரிக்க அதிபரின் மகன் குற்றவாளி என தீர்ப்பு

Joe Biden (ஜோ பைடன்)

அமெரிக்க அதிபரின் மகன் குற்றவாளி என தீர்ப்பு துப்பாக்கி வழக்கில் ஜோ பைடனின் மகன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அதிபர் பதவியில் இருந்து வருபவர் ஜோ பைடன். அங்கு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த … Read more