அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் ஜோ பைடன் சாதனை!
கடந்த மாதம் மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்றையதினம் தொடங்கியது. தேர்தல் முடிவுகள் நேற்றிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் என்பவரும் துணை அதிபர் சார்பில் நின்ற கமலா ஹாரிஸ் என்பவரும் சேர்த்து, மொத்தம் 7.2 கோடி வாக்குகளை பெற்றுள்ளனர். இதுவரை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வாக்காளர்கள் பெற்ற வாக்குகளை விட இதுவே … Read more