+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த 8 ம் தேதி பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த பொதுத்தேர்வில் 94.03 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்று இருந்தது. அதே போல் 326 அரசு மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று இருந்தது. இந்நிலையில் மாணவர்களை உயர்கல்வி அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கும், அடுத்து என்ன படிப்பது … Read more