அமைச்சரவை கூட்டம் தொடக்கம் எப்போது தெரியுமா?
அமைச்சரவை கூட்டம் தொடக்கம் எப்போது தெரியுமா? கடந்த இரண்டு நாட்களாக முதலமைசர் ஸ்டாலினுக்கு உடல் நிலை குறைவு ஏற்பட்டுள்ளது அதனால் இரண்டு நாட்கள் முதலமைச்சர் பங்கு பெற இருந்த அனைத்து அரசு நிகழ்சிகளும் ரத்து செயப்பட்டது. தற்போது முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் நான் இப்போது நன்றாக இருக்கிறேன் மருதுவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வு எடுதுகொண்டு மீண்டும் எனது பணியை தொடங்குவேன் என்றும் கடிதத்தில் கூறியிருந்தார். தற்போது தமிழக அமைச்சரவை கூட்டம் வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் … Read more