ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ‘பாகுபலி’ பிரபலம் !
பிரபல இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் திரைப்பட விழாக்கள் மற்றும் விருது விழாக்களில் கலக்கி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி, தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு ஜங்கிள் ஆக்ஷன்-சாகசப் படத்தை இயக்கவிருக்கிறார். இதுகுறித்து ஊடகங்களிலும் பல தகவல்கள் வெளியானது. இந்த படத்திற்க்கு இன்னும் அதிகாரபூர்வ தலைப்பு வைக்கப்படவில்லை, இப்படத்திற்கான கதையை பிரபல எழுத்தாளரும், இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமான … Read more