TNPSC ஆணையத்தில் ரூ.1 லட்சம் வரையிலான ஊதியத்தில் பணிபுரிய விருப்பமா ? இதோ உங்களுக்கான அப்டேட் !

TNPSC ஆணையத்தில் ரூ.1 லட்சம் வரையிலான ஊதியத்தில் பணிபுரிய விருப்பமா ? இதோ உங்களுக்கான அப்டேட் !

1) நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 07 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: இளநிலை மறுவாழ்வு அலுவலர் (Junior Rehabilitation Officer) 5) பணிக்கான கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டியது அவசியம். 6) வயது வரம்பு: இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் … Read more