மியான்மர் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து! சீனா எச்சரிக்கை!

மியான்மரைப் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக ஐ.நா அவையில் சீனா தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கலைத்தது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, ஆட்சியாளர்களை கைது செய்ததோடு, ராணுவ ஆட்சியையும் நடைமுறைப்படுத்தியது. மேலும், நாடு முழுவதும் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆங் சாங் சூகி கைது செய்யப்பட்டு, மீண்டும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிராக மியான்மரில் மிகப்பெரிய போராட்டம் … Read more