ஜஸ்டின் பைபர் ட்விட்டரில் பின்பற்றும் ஒரே இந்தியர் இவர் தானாம்!
உலகெங்கும் ஜஸ்டின் பைபர் பெயர் சொன்னால் தெரியாதவர் எங்கும் இல்லை. இவர் பிரபலமான பாப் பாடகர் ஆவார்.உலகளவில் அதிக அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரே பாடகர் ஜஸ்டின் பைபர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ரசிகர்களிடம் எளிதில் பழகும் விதமே இவருடைய உச்சத்திற்கு காரணம். இதற்காகவே இவர் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளார்.இவர் இதுவரை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேலான நபர்களை ட்விட்டர் பக்கத்தில் ஃபாலோ செய்கிறார். நம்ம ஊரில் உள்ள சாதாரண ஹீரோக்கள் கூட ரசிகர்களை ட்விட்டரில் பின்பற்ற … Read more