அதிமுக விழும்போதெல்லாம் பாமக தோள் கொடுத்தது – பாமக வழக்கறிஞர் கே.பாலு பரபரப்பு பேட்டி
அதிமுக விழும்போதெல்லாம் பாமக தோள் கொடுத்தது – பாமக வழக்கறிஞர் கே.பாலு பரபரப்பு பேட்டி அதிமுக விழும்போதெல்லாம் உயிர் கொடுத்த பாமகவின் செயல்பாடுகளை எப்போதும் மறக்கக் கூடாது. பாமக பற்றி ஜெயக்குமார் தெரிவித்த கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமி தான் விளக்க வேண்டும் என பாமகவின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு தெரிவித்தார். புத்தாண்டையொட்டி நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “அதிமுக நான்காக உடைந்துள்ளது” என்று அக்கட்சியினரை ஊக்குவிக்கும் … Read more