எது குடும்ப அரசியல்?.. வாய் கூசாம பேசக்கூடாது!.. விஜயை கண்டித்த பாக்கியராஜ்!…
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது திமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் பல நடிகர்களுக்குமே கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. அப்படி கோபப்படும் எல்லா நடிகர்களுமே திமுக ஆதரவாளர்கள் என்பது முக்கிய காரணம். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கியுள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வாங்கி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என விரும்புகிறார். குறிப்பாக திமுகவின் அடுத்தகட்ட தலைவராக உதயநிதி முன்னிறுத்தப்படுவது விஜய்க்கு பிடிக்கவே இல்லை. தாத்தா, அப்பா, … Read more