திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்டகாலம்! முன்னாள் அமைச்சர் தெரிவித்த அதிரடி கருத்து!
திமுக ஆட்சியில் தமிழ்நாடு மறுபடியும் இருளில் முழுக ஆரம்பித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி குற்றம்சாட்டி இருக்கின்றார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி பத்து வருடங்களுக்கு முன்னர் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தமிழகம் இருளில் மூழ்கியிருந்தது. அதிமுக அரசு பொறுப்பேற்றுகொண்ட பின்னர் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறி போனது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு … Read more