கே .எஸ். அழகிரிக்கு கொரோனா தொற்று காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி!
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சீனாவை பிறப்பிடமாக கொண்ட கொரோனா தொற்று இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடிவருகின்றது அனேக மாநிலங்களில் இந்த வைரஸ் தொற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு பல பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்திருக்கிறார்கள் சில அமைச்சர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள், ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து … Read more