குறைந்த கட்டணம் கொண்ட விஜய் சேதுபதியின்  கா/பே ரணசிங்கம்!

குறைந்த கட்டணம் கொண்ட விஜய் சேதுபதியின்  கா/பே ரணசிங்கம்!

விஜய் சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான்  கா/பே ரணசிங்கம். இந்தப் படம் அக்டோபர்மாதம் இரண்டாம் தேதி OTT தளத்தில் வெளியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. சமீப காலத்தில் விஜய் சேதுபதி எந்த ஒரு வெற்றிப்படம் கொடுக்கவில்லை என்றாலும் அவரது நடிப்பில் வரும் படங்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு நிலவி வருகிறது. கா/பே ரணசிங்கம் படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது இந்த படம் என்றே கூறலாம். மேலும் விஜய் சேதுபதியும் … Read more