காக்கா முட்டை பட ஹீரோ பிரபல சின்னத்திரை நடிகை மீது காதலா? இன்ஸ்டாகிராம் மூலம் தூது!
பிரபல சின்னத்திரை நடிகை ஷிவானி சமீபத்தில் தனது அழகை பார்த்து அனைவரும் மயங்கும் மற்றும் வியக்கும் வகையில் விதவிதமான வித்தியாசமான விதங்களில் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷிவானியின் அழகிற்கும் நடிப்பிற்கும் பலர் ரசிகர்களாக உள்ளனர். அவர்களில் இப்படி ஒரு ஹீரோவும் இருக்கிறார், அதிலும் அவர் எவ்வளவு ரசிக்கிறார் என்பது அனைவரையும் வியக்க வைக்கிறது. மேலும் தனது விருப்பமான ஹீரோயினி என்பவர் ஷிவானி என்று அவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். … Read more