அஷ்டமி தினத்தன்று காலபைரவரை இப்படி வணங்குங்கள்! அவர் அள்ளித் தரும் வரங்களைப் பாருங்கள்!
நவக்கிரகங்களால் உண்டாகக் கூடிய நாகதோஷம், காலசர்ப தோஷம் போன்ற தோஷங்களில் இருந்து நீக்கி இன்பத்தை தரவல்ல மகா சக்தி வாய்ந்த மந்திரம். பைரவர் காயத்ரி மந்திரம்: “ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்” “ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்” . பைரவரை அஷ்டமி தினத்தன்று பைரவருக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை முதல்1008 முறை வரை துதித்து வணங்குபவர்களுக்கு பணம் பொருள் … Read more