பங்குனி உத்திரத்தின் போது காவடி தூக்குவதின் ரகசியம் என்ன?
பங்குனி உத்திர திருவிழா முருகன் ஆலயங்களில் பழனி கோவிலில் மிக சிறப்பாக வருடம் தோறும் நடைபெறும். இந்த விழாவின்போது பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். பழனி முழுவதும் காவடி காட்சிகளாக காட்சிதரும் முருகனுடைய பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராணகதை தெரிவிக்கப்படுகிறது. அதாவது, பார்வதிதேவிக்கும், சிவபெருமானுக்கும், திருமணம் நடந்த சமயத்தில் தேவர்களும், முனிவர்களும் மற்றும் அனைவரும் தெய்வீக திருமணத்தை காண கைலாயம் சென்றதாகவும், இதனால் வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்தது என்றும் சொல்லப்படுகிறது. பூமியை … Read more