மருத்துவமனை அருகே வெடிகுண்டு தாக்குதல்! பிரபல நாட்டில் பயங்கர பரபரப்பு!
மருத்துவமனை அருகே வெடிகுண்டு தாக்குதல்! பிரபல நாட்டில் பயங்கர பரபரப்பு! ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து அங்கு தலிபான்கள் பல மாற்றங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். பெண்களுக்கு கல்வி எதற்கு? என்று கேட்டனர். பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறினனார்கள். அதேபோல தவறு புரிபவர்களுக்கு பல கடுமையான தண்டனைகளை பொது இடத்திலேயே நிறைவேற்றி வருகின்றனர். எனவே மக்கள் பலருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் ஆட்சியை … Read more