உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை எடப்பாடி பழனிசாமி சந்தித்த காரணம் என்ன?

உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை எடப்பாடி பழனிசாமி சந்தித்த காரணம் என்ன? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று டெல்லி பயணம் மேற்கொண்டார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் இந்த திடீர் சந்திப்பு ஏன் இன்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக இருப்பது பேசப்பட்டு வருகிறது. தற்போது அஇஅதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த தரப்பு ஒன்று சொல்லுங்கள் தற்பொன்று … Read more

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!

Largest parking facility in Tamil Nadu!! Super news released by the corporation!!

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்து முடிந்தது. இதில் துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க சில தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இதில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களான, சென்னை மாநகராட்சி சார்பில் ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம், ராமசாமி சாலை வணிக வளாகம், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், தியாகராய டாக்டர் … Read more

13 வருடங்கள் கழித்து இந்த பிரபல நடிகையை அஜித் சந்தித்தது ஏன்?? வெளிவந்த காரணம்!

13 வருடங்கள் கழித்து இந்த பிரபல நடிகையை அஜித் சந்தித்தது ஏன்?? வெளிவந்த காரணம்!! தமிழில் பிரபல நடிகராக விளங்குபவர் தல அஜித். இவர் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி மாஸ் காட்டியது. இவருக்கு இதில் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் துணிவு படப்பிடிப்பில் நடிகர் அஜித் மஞ்சு வாரியரிடம் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். அதில் 13 வருடங்களுக்கு முன்பு அசல் படத்தில் … Read more

கர்நாடகாவில் அடுத்த முதல்வராக சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு!!

கர்நாடகாவில் அடுத்த முதல்வராக சித்தராமையாவுக்கு அதிக வாய்ப்பு!! கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திலும், அடுத்த முதல்வர் யார் என்கிற முடிவு எட்டப்படவில்லை. ஆனால் அதேநேரம் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் சித்தரம்மையாவை முதல்வராக இருக்க வேண்டும் … Read more

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!  ஒரு நாள் பயணமாக இன்று காலை 08.30 மணியளவில் டெல்லி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஏ.எஸ் பன்னீர்செல்வம் என்பவர் எழுதிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை பரிசாக அளித்த அவர் சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு … Read more

வேட்பாளரின் வெற்றியே முதன்மை நோக்கம்! எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு கூடாது! – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

 வேட்பாளரின் வெற்றியே முதன்மை நோக்கம்! எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு கூடாது! – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் அவசர முடிவு கூடாது. இன்னும் காலம் உள்ளது. என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக கரூர் செல்லும் வழியில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஒருமனதாக எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். … Read more

“களமிறங்கிய ஐஎன்ஏ”அடுத்தடுத்து பரபரப்பில் முதல்வர் அவசர ஆலோசனை! தமிழக அரசுக்கு பிரஷர் கொடுக்கும் பாஜக!

The Chief Minister's urgent advice in the aftermath of "the INA that took the field"! BJP will put pressure on the Tamil Nadu government!

“களமிறங்கிய ஐஎன்ஏ”அடுத்தடுத்து பரபரப்பில் முதல்வர் அவசர ஆலோசனை! தமிழக அரசுக்கு பிரஷர் கொடுக்கும் பாஜக! தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கார் சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. உயிர் இழந்தவர் ஜமேஷா என்பது தெரியவந்தது. இவர் உயிரிழந்த இடத்தை சோதனை செய்ததில் ஆணி, இரும்பு குண்டு ஆகியவை கிடந்தது. அதன் அடிப்படையில் இவரது வீட்டை சோதனை செய்ததில், அவர் வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டு … Read more

இன்ஜினியரிங் கலந்தாய்வில் புதிய திருப்பம்!.நேரில் யாரும் வர வேண்டாம்!.செயலாளர் புருஷோத்தமனின் வேண்டுகோள்?

இன்ஜினியரிங் கலந்தாய்வில் புதிய திருப்பம்!.நேரில் யாரும் வர வேண்டாம்!.செயலாளர் புருஷோத்தமனின் வேண்டுகோள்? அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு தொடர்பான கூட்டம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மாணவர் சேர்க்கை குறித்து மாணவ பிரதிநிதிகள், தனியார் கல்லூரி பிரதிநிதிகள், அரசு கல்லூரி பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பின்னர்,செய்தியாளர்களை சந்தித்தார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த … Read more

இதான் குடும்ப குத்து விளக்கு!. நான் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன்!.. எனக்கு ஏற்ற பொழப்பை பார்த்துக் கொள்வேன்…

இதான் குடும்ப குத்து விளக்கு!. நான் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன்!.. எனக்கு ஏற்ற பொழப்பை பார்த்துக் கொள்வேன்… ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சாய்பல்லவி செய்திகள் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் சிலர் சாய்பல்லவையை அணுகி இது போன்ற கனமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும். ஆகையால் கதையை மாற்றுங்கள் கவர்ச்சியாகவும் காதல் காட்சிகளில் நெருக்கமாகவும் நடிக்க சம்மதியுங்கள் என்று சிலர் அவரை வற்புறுத்தி உள்ளனர். அதற்கு செய்தியாளர்களிடம் பதிலடி … Read more

சிம்புவுடன் ஏ ஆர் முருகதாஸ் திடீர் சந்திப்பு… கோலிவுட்டின் ஹாட் டாபிக்!

சிம்புவுடன் ஏ ஆர் முருகதாஸ் திடீர் சந்திப்பு… கோலிவுட்டின் ஹாட் டாபிக்! இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சிம்புவை சந்தித்து அவருக்காக ஒரு கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்தான் ஏ. ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் பெரிய புகழை பெற்றார். தமிழ்மொழிக்கும் புகழை சேர்த்தார். ஆனால் இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது இந்தியில் அமீர் கானை … Read more