கிழித்து தொங்க விட்ட வைகோ…! மகிழ்ச்சியில் ஆளும் தரப்பு…!
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடாவில் மீன் பிடிக்கப் போன ராமேஸ்வர மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் கண்டனத்திற்கு உரியது. என்று தெரிவித்திருக்கிறார். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஒரு மீனவரின் மண்டை உடைந்து இருக்கிறது. பலத்த காயம் அடைந்து இருக்கிறார்கள். மீன் பிடிக்கும் … Read more