கச்சத்தீவு திருவிழா – ராமேசுவரத்தில் இருந்து 2400 பேர் பயணம்!!
கச்சத்தீவு திருவிழா – ராமேசுவரத்தில் இருந்து 2400 பேர் பயணம்!! கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று மாலை தொடங்கியது கச்சத்தீவுக்கு புறப்பட்டவர்களின் அடையாள அட்டை, ஆவணங்களை மாவட்ட அதிகாரிகள், போலீசார் சரிபார்த்தனர்.ராமேசுவரம் தீவிலிருந்து 22 மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. 1974-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த இந்த தீவு பின்னர் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக கைமாறியது.இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் … Read more