முதலைக் கண்ணீர் விடும் ஸ்டாலின்! அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் தாக்கு!

முதலைக் கண்ணீர் விடும் ஸ்டாலின்! அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் தாக்கு!

ஸ்டாலின் எம்ஜிஆரை முறை முறையை வைத்து கூப்பிட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் என்று கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கின்ற காரணத்தால், அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமடைய செய்து இருக்கிறார்கள் இதன்காரணமாக தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் கடுமையாக சாடி கொள்வதும், விமர்சனங்கள் செய்து கொள்வதும், நடந்து வருகிறது. இந்த நிலையில் … Read more