ஆட்சிக்கு வந்த 10 தினங்களிலேயே அரசை விமர்சிப்பது அழகல்ல! முன்னாள் அமைச்சர் பளீச்!
வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுதலை பெற்ற சசிகலா தேர்தலுக்கு முன்பு அரசியலில் இருந்து விலகி கொள்வதாக திடீரென அறிவிப்பை வெளியிட்டார். ஆனாலும் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கான சட்டப் போராட்டத்தை அவர் தொடர்ந்தார் என்று சொல்லப்படுகிறது. தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து விட்ட காரணத்தால், சசிகலா மறுபடியும் கைப்பற்ற அரசியலில் களம் இறங்குவார் என்று அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அது நிஜமாகி இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அண்ணா திராவிட … Read more