உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய ஜிம்பாப்வே அணி! சோகத்தில் மூழ்கிய ஜிம்பாப்வே ரசிகர்கள்!!

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய ஜிம்பாப்வே அணி! சோகத்தில் மூழ்கிய ஜிம்பாப்வே ரசிகர்கள்!!   நேற்று அதாவது ஜூலை 4ம் தேதி நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி தோல்வி பெற்றதால் ஜிம்பாப்வே அணி நடப்பு உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.   நேற்று(ஜூலை4) தேதி ஸ்காட்லாந்துக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் டாஸ் வென்ற ஹ … Read more

கருப்பு பனியனில் உச்சகட்ட கவர்ச்சி.! காலா பட நடிகையின் புதிய படம் வெளியீடு.!!

காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் நடிகை அருந்ததி. இவர் நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனரான சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த “வெளுத்துக்கட்டு” திரைப்படத்தில்தான் முதல்முதலாக கதாநாயகியாக நடித்தார். இதன் பிறகு சூதாட்டம், நாய்கள் ஜாக்கிரதை போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசிகர்களையும், புதிய பட வாய்ப்புகளையும் கவரும் வகையில் இணையத்தில் தன்னுடைய புதிய கவர்ச்சி படங்களை வெளியிட்டுள்ளார். கருப்பு பனியனில் வெள்ளை தேகத்துடன் ரசிகர்களை சூடேற்றுவது போல் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். படத்தில் … Read more