கலாக்ஷேத்ரா மையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்!!
கலாக்ஷேத் ரா மையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்!! கலாஷேத்ரா மைய முக்கிய நிர்வாக உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது இதில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் முன்னால் ஐபிஎஸ் அதிகாரி லத்திகா சரண் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு. கைது செய்யப்பட்டுள்ள ஹரி பத்மன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளீட்டு புகார் குழு மறு உருவாக்கம் செய்யப்பட உள்ளது. … Read more