ஜோதிடத்தில் களத்திர தோஷத்தின் சூட்சமம் என்ன?
ஜாதகத்தில் திருமணத்தை குறிக்கும் பாகங்களான 1,2,7,8 அசுப கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது, உள்ளிட்டவை அமர்வது அல்லது ஏழாமிடத்தில் நீசம், அஸ்தமனமடைந்த கிரகங்கள் அமர்வதாகும். இந்த தோஷ அமைப்பை கொண்டவர்களுக்கு தாமத திருமணம் அல்லது திருமணமே நடக்காத ஒரு நிலை ஏற்படும். அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக, விருப்பமில்லாத ஒருவருடன் வாழ்வது உள்ளிட்ட சூழ்நிலை உண்டாவதற்கான வாய்ப்புண்டு. இல்லையெனில் சமமான அழகு, படிப்பு, அந்தஸ்து, படிப்பறிவில்லாதவர்கள் உடன் வாழ்வது அல்லது ஒரே வீட்டில் எப்போதும் … Read more