மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரி செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு!
மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரி செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரிவான பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள கல்லணை கிராமத்தில் வசித்து வருவதாகவும் எங்க கிராம மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றன. இந்த … Read more